Main Menu

பாதுகாப்பு அமைச்சின் செலவு அறிக்கை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

பாதுகாப்பு அமைச்சின் செலவு அறிக்கைமீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

செலவு அறிக்கைக்கு ஆதரவாக 88 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் மாத்திரமே பதிவாகின.

அதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செலவு அறிக்கை 78 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பகிரவும்...