ஐ.தே கட்சியுடன் கலந்துரையாடு-வதற்கு நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து திஸ்ஸ அத்தநாயக்க விலகல்

ஐக்கிய தேசிய கட்சியுடன் கலந்துரையாடுவதற்கு நியமிக்கப்பட்ட குழுவிலிருந்து தாம் விலகுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க அறிவித்துள்ளார்.
இதனை அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) அறிவித்துள்ளார்.
பகிரவும்...