Main Menu

கொட்டாஞ் சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

கொட்டாஞ்சேனையில் இன்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார்.
உந்துருளியில் பிரவேசித்த 2 பேர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தப்பிச் சென்றவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
பகிரவும்...
0Shares