Main Menu

பயணித்துக் கொண்டிருந்த கடுகதி தொடருந்தின் இயந்திரத்தில் திடீர் தீ விபத்து

பெலியத்தவில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த கடுகதி தொடருந்தின் இயந்திரத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று மாலை (20) இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எந்தேரமுல்ல தொடருந்து நிலையத்திற்கு அருகில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், இயந்திரக் கோளாறு காரணமாகவே தொடருந்தின் இயந்திரத்தில் தீப்பிடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பகிரவும்...