Main Menu

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா கைது

சட்ட விரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்ட பாரவூர்தி ஒன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா கைது செய்யப்பட்டுள்ளார்.

வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவில் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பகிரவும்...
0Shares