இந்திய பிரதமரை இலங்கை வருமாறு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி அநுர
இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கைக்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று திங்கட்கிழமை (16) புதுடில்லியில் நடைபெற்றது.
இதன்போது, இலங்கைக்கு தொடர்ந்தும் பொருளாதார ஆதரவை வழங்குவதாக நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
பகிரவும்...