கண்டி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள்
நாடாளுமன்றத் தேர்தலின் கண்டி மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
கண்டி மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
தேசிய மக்கள் சக்தி – 44,819 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி – 4,698 வாக்குகள்
புதிய ஜனநாயக முன்னணி – 2,770 வாக்குகள்
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 928 வாக்குகள்
பகிரவும்...