கொரோனாவிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு மாரடைப்பு அபாயம்

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான ஆய்வில், B மற்றும் AB வகை இரத்தக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு இந்த பாதிப்புகள் அதிகம் எனத் தெரியவந்துள்ளது.
பகிரவும்...