Main Menu

ஜனாதிபதி தேர்தலில் 3இலட்சத்து 300 வாக்குகள் நிராகரிப்பு

9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக சனிக்கிழமை நடந்த தேர்தலில் 35இலட்ச்த்து .20ஆயிரத்து,438 பேர் வாக்களிக்காத அதேவேளை 3இலட்ச்த்து .300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளன. 9 ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக தேர்தலில் வாக்களிக்க இம்முறை 1கோடியே ,71இலட்ச்த்து ,40354 வாக்காளர்கள் வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்தனர்.இவர்களில் 1,கோடியே 36ஆயிரத்து,19916 வாக்காளர்களே வாக்களித்த நிலையில் 35இலட்ச்த்து.20ஆயிரத்து,438 வாக்காளர்கள் வாக்களிக்க வில்லை. அதுமட்டுமன்றி வாக்களித்த 1,கோடியே36இலட்ச்த்து,19ஆயிரத்து916 வாக்காளர்களின் வாக்குகளில் 3இலட்ச்த்து.300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் 1கோடியே33இலட்ச்த்து19ஆயிரத்து616 வாக்குகளே இந்த ஜனாதிபதி தேர்தலில் கணக்கில் எடுக்கப்பட்டுள்ளன.

பகிரவும்...
0Shares