Main Menu

மாத்தளை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள்

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் இறுதித் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. மத்திய மாகாணம், மாத்தளை மாவட்ட இறுதித் தேர்தல் முடிவுகள் அனுரகுமார திஸாநாயக்க – 140, 544 சஜித் பிரேமதாச – 121,803 ரணில் விக்ரமசிங்க – 53,829 நாமல் ராஜபக்ஷ – 10,327

பகிரவும்...
0Shares