Main Menu

அநுரவிற்கு சுமந்திரன் வாழ்த்து

அநுரகுமார திஸாநாயக்கவின் சிறப்பான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.இனவாத அல்லது மதவாதத்தின் உதவியின்றி அந்த வெற்றியை அவர் பெற்றுள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வேண்டுகோளுக்கு இணங்க சஜித் பிரேமதாசவுக்கு வாக்களித்த வடக்கு கிழக்கு மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares