கேகாலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் – அனுரகுமார வெற்றி
ஜனாதிபதித் தேர்தலின் சப்ரகமுவ மாகாணத்தின் கேகாலை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. கேகாலை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. அனுரகுமார திஸாநாயக்க – 20 062 ரணில் விக்ரமசிங்க – 7229 சஜித் பிரேமதாச – 5604 நாமல் ராஜபக்ஷ – 482 திலீத் ஜயவீர – 182
பகிரவும்...மேலும் படிக்க ஜனாதிபதித் தேர்தல் 2024 – அனுராதபுரம் மாவட்ட தபால் மூல முடிவுகள் – அநுர குமார முன்னிலை
