யாழ் மாவட்டம் – நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் – பா. அரியநேத்திரன் வெற்றி
யாழ் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதிக்கான முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளன.அதன்படி, நல்லூர் தேர்தல் தொகுதியில் பா. அரியநேத்திரன் வெற்றிப் பெற்றுள்ளார். அரியநேத்தின் 10097, அனுரகுமார திஸாநாயக்க 3835, ரணில் விக்கிரமசிங்க 8804, சஜித் பிரேமதாச 7664
பகிரவும்... ஜனாதிபதித் தேர்தல் 2024 – மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல முடிவுகள் – ரணில் முன்னிலை முந்தைய செய்திகள்
