Main Menu

மாத்தளை மாவட்ட தபால் மூல வாக்குகள் – அனுரகுமார முன்னிலை

ஜனாதிபதித் தேர்தலின் மாத்தளை மாவட்டத்தின் அஞ்சல் மூல தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.  மத்திய மாகாணம், மாத்தளை மாவட்ட உத்தியோகப்பூர்வ அஞ்சல் தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.  அனுரகுமார திஸாநாயக்க 12,186  ரணில் விக்கிரமசிங்க 4,243  சஜித் பிரேமதாச 3,816  நாமல் ராஜபக்ஷ 372 திலீத் ஜயவீர 128 

பகிரவும்...