Main Menu

இரத்தினபுரி தபால் மூல வாக்குகள் – அனுரகுமார முன்னிலையில்

ஜனாதிபதித் தேர்தல் தபால் மூல வாக்கெடுப்பின் முதலாவது உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். இரத்தினபுரி மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில், அனுரகுமார திசநாயக்க ( தேசிய மக்கள் சக்தி-)19185 வாக்குகள், ரணில் விக்கிரம சிங்க 6641வாக்குகள், சஜித் பிரேமதாச ( ஐக்கிய மக்கள் சக்தி) 4675 வாக்குகள், நாமல் ராஜபக்ஷ 500 வாக்குகள்

பகிரவும்...