Main Menu

ஒரு சில ஜனாதிபதி வேட்பாளர்களின் செயற்பாடுகள் குறித்து பஃவ்ரல் அதிருப்தி

ஒரு சில ஜனாதிபதி வேட்பாளர்களின் செயற்பாடுகள்  வன்மையாக கண்டிக்கத்தக்கவையென தேர்தலை கண்காணிக்கும் அமைப்பான பஃவ்ரல் அதிருப்தி வெளியிட்டுள்ளது.அத்துடன், தேர்தல் சட்டத்துக்கு உட்பட்ட வகையில் செயற்பட வேண்டும் என்பதை பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களிடம் வலியுறுத்துகிறோம் என்றும் பஃவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

பகிரவும்...