ஜனாதிபதி தேர்தல் : நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் சில மாவட்டங்களின் வாக்கு வீதம்
நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று சனிக்கிழமை (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது.அதன்படி, நாடு முழுவதிலும் உள்ள சில மாவட்டங்களில் நண்பகல் 12.00 மணி நிலவரப்படி வாக்களித்த வாக்காளர்களின் சதவீதம் கீழே,நுவரெலியா 45%காலி 42%மாத்தறை 35%குருணாகல் 50%புத்தளம் 42%அநுராதபுரம் 50%பொலன்னறுவை 44%மொனராகலை 32%திருகோணமலை 51.7%அம்பாறை 30%
பகிரவும்...