Main Menu

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை (15) ஆரம்பமாகியுள்ளது . இந்த வருடம் நாடளாவிய ரீதியில் 2,849 மையங்களில் காலை 09:30 மணிக்குப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள நிலையில் மொத்தம் 323,879 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். இதேவேளை, பரீட்சை நிலையங்களுக்கு அருகில் தேர்தல் பிரசாரங்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு ஜனாதிபதி வேட்பாளர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

பகிரவும்...
0Shares