Main Menu

9வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.பிரதீபன் நிதின் (23/01/2025)

லண்டன் குறைடன் நகரை வசிப்பிடமாகக் கொண்ட பிரதீபன்-சிந்துஜா தம்பதிகளின் அன்பு மகன் நிதின் தனது 9வது பிறந்த நாளை 23ம் திகதி ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை இன்று அவரது இல்லத்தில் குதுகலமாக கொண்டாடுகின்றார்.

இன்று பிறத்த நாளை கொண்டாடும் நிதின் செல்லத்தை அன்பு அப்பா பிரதீபன், அன்பு அம்மா சிந்துஜா, அன்பு அண்ணன் நிக்கிஷ், அன்பு அக்கா அன்சிகா, அன்பு அப்பப்பா வசந்தகுமார், அப்பம்மா, சித்தப்பாமார், சித்திமார், சகோதர்கள், சகோதரிகள் மற்றும் அம்மப்பா, அம்மம்மா, அன்பு மாமா ரமணன், அன்பு அத்தை சுகந்தி, அன்பு மைத்துனன் அமர்ஜித், அன்பு மச்சாள்மார் அனீஷா, அனீஷ்கா, தாயகத்தில் இருந்து அன்புப் பூட்டி மனோன்மணி, யோகா அம்மம்மா கனடாவில் இருந்து அப்பப்பாமார் மற்றும் அனைத்து குடும்பங்களும் அவரை பல்லாண்டு காலம் பார் போற்றும் பிள்ளையாக கல்வியில் சிறந்து விளங்க வாழ்த்தி மகிழ்கின்றனர்.

இன்று பிறந்த நாளை கொண்டாடும் செல்வன் பிரதீபன் நிதின் அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து வாழ்த்துகின்றோம்.

இன்றைய தினம் TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் TRT தமிழ் ஒலியின் அன்புப் பாடகர் திரு,திருமதி,மகேந்திரன் குடும்பத்தினர்.

அவர்களுக்கும் எமது நன்றி