Main Menu

70வது பிறந்தநாள் வாழ்த்து – Dr.ரவி (17/12/2025)

தாயகத்தில் திருநெல்வேலியை சேர்ந்த ஜேர்மனியில் வசிக்கும் V.P.சிவராஜா-இராஜேஸ்வரி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வன் Dr.ரவி அவர்கள் 17ம் திகதி டிசம்பர் மாதம் புதன்கிழமை இன்று தனது 70வது பிறந்தநாளை ஜேர்மனியில் உள்ள தனது இல்லத்தில் மனைவி ரஞ்சி மற்றும் பிள்ளைகளுடன் இணைந்து அமைதியாக கொண்டாடுகிறார் .

இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும் Dr.ரவி அவர்களை அன்பு மனைவி ரஞ்சி, அன்பு பிள்ளைகள் Dr.சஞ்ஜீவன், ரஜீவன், அன்பு மருமகள் ஹைனா, பேரப்பிள்ளைகள் மாயா, லீனா கனடாவில் வசிக்கும் அன்பு அம்மா இராஜேஸ்வரி, அன்பு தம்பி சித்திராங்கதன், மைத்துனி, பெறாமக்கள், மற்றும் தாயகத்திலும் ஜேர்மனியிலும் லண்டனிலும் வசிக்கும் மைத்துனர்மார், தங்கைமார், மருமக்கள், மாமாமார், மாமிமார், சித்தப்பாமார், சித்திமார், மச்சான்மார், மச்சாள்மார், சகோதரர்கள், சகோதரிகள், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் இறை அருளோடு  தேக ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகின்றார்கள்.

இன்று 70வது பிறந்தநாளை கொண்டாடும்  Dr.ரவி அவர்களை TRT தமிழ்ஒலி குடும்பமும் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு பிள்ளைகள் Dr.சஞ்ஜீவன், ரஜீவன்.

அவர்களுக்கும் எமது நன்றி

பகிரவும்...