Main Menu

31ம் நாள் கண்ணீர் அஞ்சலி – திருமதி. சின்னத்தம்பி சின்னமணி (23/12/2024)

தாயகத்தில் கரவெட்டி கிழக்கை பிறப்பிடமாகவும் வவுனியா சின்னபுதுக்குளத்தை வதிவிடமாக கொண்டிருந்த திருமதி சின்னத்தம்பி சின்னமணி அவர்களின் 31வது நாள் கண்ணீர் அஞ்சலி 23ம் திகதி டிசம்பர் மாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.

இன்று 31ம் நாள் திருமதி சின்னத்தம்பி சின்னமணி அவர்களின் 31வது நாளை அன்புக்கணவர் சின்னத்தம்பி, அன்புப்பிள்ளைகள் சிவகுமார் (பிரான்ஸ்) உதயகுமார் (ஆசிரியர்.வவுனியா) மணிமலர் (அமெரிக்கா) நேசமலர் (பிரான்ஸ்) அன்பு மருமகள் புஸ்பராணி (பேபி சிவா)ஶ்ரீ தர்சினி (ஆசிரியை வவுனியா) செல்லத்துரை (அமெரிக்கா) சரோஸ் கண்ணா (பிரான்ஸ்) பேரன்,பேத்தி அஸ்வின், அலெக்ஸ், சுவிஸ்ஷா (பிரான்ஸ்) கஜன்சிகா(அமெரிக்கா) லூவினிசா (வவுனியா) பூட்டி கபிரியல் அன்புச்சகோதரம் கனகரட்னம், சகோதரி செல்வமணி ஆகியோர் நினைவு கூருகின்றார்கள்

திருமதி சின்னத்தம்பி சின்னமணி அவர்களை TRT தமிழ் ஒலி குடும்பமும் நினைவு கூருகின்றோம்

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் அன்பு மகன் மற்றும் மருமகள் திரு.திருமதி.சிவா பேபி .

அவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றி

பகிரவும்...
0Shares