Main Menu

31ம் நாள் கண்ணீர் அஞ்சலி – அமரர். பொன்னுத்துரை சக்திவேல் (29/01/2025)

தாயகத்தில் வல்வெட்டியை பிறப்பிடமாகவும் ,சுவிஸ் பாசல் நகரினை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரர் பொன்னுத்துரை சக்திவேல் ஐயாவின் 31ம் நாள் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் கண்ணீர் அஞ்சலியும் இன்று 29ம் திகதி தை மாதம் அன்னாரது இல்லத்தில் அனுஷ்டிக்கப்படுகின்றது.

அன்னாரின் 31ம் நாள் ஆத்ம சாந்தி பிராத்தனையை அனுஷ்டிப்பவர்கள் அன்பு மனைவி இராஜேஸ்வரி அம்மா, அன்பு சகோதரங்கள் சித்திரவேல், பராசக்தி, கமலாதேவி, அன்பு மைத்துனர்மார் சிவபாக்கியம், புண்ணியமூர்த்தி, ரோகினியம்மா, பாக்கியராஜா, மருமக்கள் பிரதீபன், பிரபாகரன், விதுஷன், வக்‌ஷனா, கமலநாதன், திலீபன், செந்தமிழ்செல்வன், கமலரூபன், நிபேதினி (சிந்து) நிமலரூபன், நிரோஜினி (பவா) பெறாமக்கள் தேவகி, பிரதீபா, கண்ணன், ரவீந்திரகுமார், லலிதாம்பிகை, துஷாந்தனி, அருந்தேஷ்வரன், ரஜிதரன் ஆகியோர்.

இன்று பொன்னுத்துரை சக்திவேல் ஐயாவினது ஆத்ம சாந்தி பிரார்த்தனையில் TRT தமிழ் ஒலி குடும்பமும் இணைந்து கண்ணீர் அஞ்சலியை செலுத்தி கொள்கின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார் உடன் பிறவாத சகோதரன் ஜேர்மனியில் வசிக்கும் திரு இராஜகோபால் அவர்கள்.

அவருக்கும் எமது நன்றி.

பகிரவும்...
0Shares