Day: November 26, 2026
நெடுந்தீவுக்கு புதிய அத்தியாயம்: எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான எரிபொருள் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு இறக்கப்பட்டது!

யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் இதுவரை நிரந்தர எரிபொருள் நிரப்பு நிலையம் இல்லாத நிலையில், அங்கு வாழும் மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் புதிய எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த எரிபொருள் நிரப்புமேலும் படிக்க...
இன்று தேசியத் தலைவர் பிரபாகரன் 72வது பிறந்த நாள்

தமிழ் ஈழ விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் இன்று. வரலாறு தமிழருக்கு தந்த ஒரு மாபெரும் தலைவன் பிரபாகரன். அடி பணிந்து தலைகுனிந்து அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் ஆர்த்தெழுந்து அடிகொடுத்து வென்ற பொற்காலம்மேலும் படிக்க...
