Day: November 24, 2026
அரசாங்கத்தை குழப்பும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் – கந்தசாமி பிரபு

அரசாங்கத்தை குழப்புகின்ற எந்த ஒரு தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒருபோதும் ஆதரவு வழங்க மாட்டார்கள் கடந்த கால ஆட்சியாளர்களைப்போல் நாம் விலைவாசிகளை தீர்மானிப்பதில்லை என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்றுமேலும் படிக்க...
தெற்காசிய பரா த்ரோபால் சம்பியன்ஷிப்பில் இலங்கை அணியின் வெற்றிக்கு பங்களித்த யாழ். வீராங்கனைக்கு மாவட்ட செயலர் பாராட்டு

இரத்தினபுரியில் கடந்த 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெற்ற இரண்டாவது தெற்காசிய பரா த்ரோபால் சம்பியன்ஷிப் (Para Throwball) போட்டியில் இந்திய அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தையும் வெற்றிக் கிண்ணத்தையும் கைப்பற்றிய இலங்கை அணியில் இடம்பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தமேலும் படிக்க...
வரி வலையமைப்பை விரிவுபடுத்த நடவடிக்கை – ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர்

இலங்கையில் கணிசமான வருமானம் ஈட்டுவோர் பலர் இன்னும் வரி வலையமைப்பிற்குள் உள்வாங்கப்படவில்லை என ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார். வரி செலுத்த வேண்டிய போதிலும், அதிலிருந்து விலகியிருப்பவர்களை அடையாளம் காண்பதற்கான பொறிமுறைகளை மேலும் வலுப்படுத்த வேண்டிய அவசியம்மேலும் படிக்க...

