Day: November 22, 2026
இலங்கை தொடர்பான 7ஆவது மீளாய்வை IMF நிறைவேற்றுச் சபை டிச. 2 பரிசீலிக்க வுள்ளது!

விரிவாக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கையின் 7வது மீளாய்வு மற்றும் 4ஆம் உறுப்பு ஆலோசனை (Article IV Consultation) ஆகியவற்றை எதிர்வரும் டிசம்பர் 2ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுச் சபை திட்டமிட்டுள்ளது. மேலும் படிக்க...
GLEC சர்வதேச மாநாட்டுத் தொடர் ஜப்பானில் ஆரம்பம்

ஒரு நாடு அபிவிருத்தி அடைவதற்குத் தொழில்முனைவோர் சிந்தனை கொண்ட மக்களும், அத்தகைய தலைமையும் உருவாக வேண்டும் என ‘உலகளாவிய இலங்கைத் தொழில்முனைவோர் ஒன்றியத்தின்’ (GLEC) ஸ்தாபகரும் தொழில்முனைவோருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் பரந்து வாழும் இலங்கைத் தொழில்முனைவோரைமேலும் படிக்க...
இந்தோனேசியாவில் பயங்கர தீ விபத்து; 36 பேரைத் தேடும் பணி தீவிரம்

மேற்கு ஜாவாவில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்து, 4 பேர் காயமடைந்த நிலையில், அங்கு காணாமல் போன 36 தொழிலாளர்களைத் தேடும் பணியில் இந்தோனேசிய மீட்புக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (22) ஈடுபட்டனர். இதற்கிடையில், தீமேலும் படிக்க...
பிரெக்ஸிட் விவகாரத்தில் “முன்னேறிச் செல்ல வேண்டும்” என முன்னாள் பிரதமர் வலியுறுத்தல்

பிரெக்ஸிட் ( Brexit) விவகாரத்திலிருந்து “முன்னேறிச் செல்ல வேண்டும்” என முன்னாள் பிரதமர் தெரசா மே ( Theresa May ) வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவது தொடர்பில் தற்போதைய பிரதமர் பரிசீலிப்பது தமக்கு “பேரதிர்ச்சி” அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும் படிக்க...
குஜராத்தில் கோர விபத்து; 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள புஜ்-காவ்டா தேசிய நெடுஞ்சாலையில், சனிக்கிழமை (21) நள்ளிரவில் நிகழ்ந்த துயரமான வீதி விபத்தில், மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் உயிரிழந்தனர். அவர்கள் பயணம் செய்த கார், வேகமாகக் வந்த டிரெய்லர்மேலும் படிக்க...
2027 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக நாளை நாடளாவிய போராட்டம்!

2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச துறை ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல தொழிற்சங்கங்கள் நாளை (23) நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளன. வரவு செலவுத் திட்டத்தில் அரச துறை ஊழியர்களின் கோரிக்கைகளுக்குப் போதியமேலும் படிக்க...
இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்!

எல்லை தாண்டிய இணையவழி நிதி மோசடி வலையமைப்புகளைக் கட்டுப்படுத்துவதையும், அதனுடன் தொடர்புடைய குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பணியகம் (FBI) மற்றும் அமெரிக்க நீதித்துறையின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு மேற்கொண்ட ஒரு வாரகால விசேடமேலும் படிக்க...
புகழ்பெற்ற ஈழத்துக் கவிஞர் ஆர். சேரன் மறைவுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் இரங்கல்

கனடாவில் காலமான புகழ்பெற்ற ஈழத்துக் கவிஞரும் பல்கலைக்கழகப் பேராசிரியருமான ஆர். சேரனின் மறைவுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2026 நவம்பர் 19 வியாழக்கிழமை நடைபெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது உரையாற்றிய புத்தசாசன, சமய மற்றும் கலாசாரமேலும் படிக்க...
