Day: November 16, 2026
பிரான்ஸின் La Courneuve இல் தமிழ் பெண்ணின் சடலம் மீட்பு

பிரான்ஸின் La Courneuve நகரில், கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் உட்பகுதியில் தமிழ் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதுதொடர்பாக குறித்த நிலையத்தின் உரிமையாளர் அவரது மனைவி உள்ளிட்ட மூவர் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கப்படுகின்றனர். கடந்த 14ஆம் திகதி சனிக்கிழமைமேலும் படிக்க...
மரண அச்சுறுத்தலுக்கு மத்தியில் பங்களாதேஷ் திரும்புகிறார் ஷேக் ஹசீனா

2024-இல் பதவியிலிருந்து அகற்றப்பட்ட பிறகு மரண தண்டனை விதிக்கப்பட்ட பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, “மரண அச்சுறுத்தல்” இருந்தபோதிலும், டிசம்பர் மாதம் நாடு திரும்புவதாக திங்கட்கிழமை (16) ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். மாணவர்கள் முன்னெடுத்த எழுச்சியின் விளைவாக,மேலும் படிக்க...
ஆதவ் அர்ஜுனா (TVK) மற்றும் அவரது மனைவி டெய்சி பிரிந்து செல்ல முடிவு

தமிழ்நாடு அமைச்சரும், தமிழக வெற்றி கழகத்தின் (TVK) முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரது மனைவி டெய்சி மார்ட்டின் ஆகியோர், 14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு பிரிந்து செல்ல முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தம்பதியினர் இந்தத் தனிப்பட்டமேலும் படிக்க...
மும்பையில் சச்சினுடன் கிரிக்கெட் விளையாடிய பிரித்தானிய இளவரசர் தம்பதியினர்

சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை ஊக்குவிக்கவும், புவியைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் எடுக்கப்பட்ட ஒரு முன்னெடுப்பின் ஒரு பகுதியாக, இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் ஆகியோர் இன்று (16) காலை மும்பையில் உள்ள பல்லார்ட் எஸ்டேட்டில், புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட்மேலும் படிக்க...
வங்கக்கடலில் உருவானது அக்வான் புயல்

வங்கக் கடலில் அக்வான் புயல் உருவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தாழமுக்கம் தற்போது புயலாக மாறியுள்ளது எனவும், இது சென்னைக்கு கிழக்கே 610 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ளதாகவும், அந்த மையம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும்மேலும் படிக்க...
தென் ஆப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூடு – 17 பேர் பலி

தென்னாப்பிரிக்காவில் வெவ்வேறு இடங்களில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் சுமார் 17 பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பீட்டர்மாரிட்ஸ்பர்க் நகருக்கு வெளியே அமைந்துள்ள ஸ்வீட்வாட்டர்ஸ் (Sweetwaters) பகுதியில், நேற்று இரவு , துப்பாக்கித் சன்னங்கள் துளைத்த வாகனம்மேலும் படிக்க...
வெள்ள அபாய எச்சரிக்கை நீக்கம்

நீர்மட்டங்கள் வழமைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, நான்கு ஆற்றுப் படுகைகளுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கைகளை நீர்ப்பாசனத் திணைக்களம் மீளப் பெற்றுள்ளது. இதன்படி, கின் கங்கை, அத்தனகலு ஓயா, களுகங்கையின் குடா கங்கை உப ஆற்றுப் படுகை மற்றும் நில்வள கங்கை ஆகியமேலும் படிக்க...
ஞானசார தேரருக்கு மீண்டும் காவியை அணிவிக்க உடன் நடவடிக்கை வேண்டும் – மகாநாயக்க தேரர்

காவி நீக்கப்பட்ட கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் விதிகளுக்குட்பட்டு காவி ஆடையை அணிவிப்பதற்காக, கோட்டை ஸ்ரீ கல்யாணி சமாகிரிதர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரரின் கோரிக்கைக்கு இணங்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேரர்கள் குழுவினர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் படிக்க...
நீரில் மூழ்கி ஜேர்மன் பிரஜை உயிரிழப்பு

ஹிக்கடுவை, நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற ஜேர்மன் பிரஜையொருவர் கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடந்த 15 ஆம் திகதி மாலை இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கடல் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட குறித்தமேலும் படிக்க...
காலியில் 300 படுக்கைகளைக் கொண்ட நவீன மருத்துவக் கட்டடம் திறந்து வைப்பு

2,808 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ருஹுணு பல்கலைக்கழகத்தின் கராப்பிட்டிய மருத்துவ பீடத்திற்குச் சொந்தமான புதிய பத்து மாடிகளைக் கொண்ட பேராசிரியர் சிகிச்சை விடுதிக் கட்டடத் தொகுதியை (Professorial Ward Complex) நேற்று (15) பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கையளிக்கும் நிகழ்வு சுகாதாரமேலும் படிக்க...
கஸ்ஸப தேரருக்கு நாளை வரை விளக்கமறியல்

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் புத்தர் சிலையை அனுமதியின்றி நிறுவியதாகக் கூறப்படும் வழக்கு மற்றும் அது தொடர்பான பிற குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையின் போது, முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக, பாலங்கொட கஸ்ஸப தேரர் இன்று (16) திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.மேலும் படிக்க...
சீனத் தூதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட சந்திப்பு

இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைக்கான சீனத் தூதுவர் வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) அவர்களுக்கும் இடையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது, அரசியல்,மேலும் படிக்க...
இலங்கையில் மேலும் மூன்று அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அங்கீகாரம்

1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின் 7 (5) ஆம் உப பிரிவின் கீழ், தேர்தல் ஆணைக்குழுவினால் மூன்று புதிய அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகப் பெயரிடப்பட்டுள்ளன. தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்மேலும் படிக்க...
