Day: November 10, 2026
உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வர முத்தரப்புப் பேச்சுவார்த்தை ஆரம்பம்

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவின் பங்கேற்புடன் முத்தரப்புப் பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் ஆரம்பமாகியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள்மேலும் படிக்க...
பிரான்ஸில் ஈரான் சைபர் தாக்குதல் – பிரான்ஸ் அதிகாரிகள்

நாடு முழுவதும் உள்ள வணிக ரீதியான குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான்களின் செயல்பாட்டைச் சீர்குலைத்த இணையவழித் தாக்குதல்களை ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் அரங்கேற்றியதாக பிரான்ஸ் அதிகாரிகள் திங்களன்று (09) குற்றம் சாட்டினர். மேலும், இதன் விளைவுகளை தெஹ்ரான் சந்திக்க நேரிடும்மேலும் படிக்க...
அமெரிக்கப் பல்கலையுடன் கைகோர்க்கும் யாழ். பல்கலைக்கழகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் அமெரிக்கப் பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கல்விசார் சிறப்புத் தேர்ச்சி, அறிவு விருத்தி மற்றும் ஆய்வுகளை மேம்படுத்துவதுடன், இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஒப்பந்தம் முன்மொழியப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தேசிய நீர் வழங்கல் சபையின் முன்னாள் தலைவர் கைது

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் (NWSDB) முன்னாள் தலைவர் நிஷாந்த ரணதுங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார். கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, இலஞ்சம் அல்லது ஊழல் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணையொன்றைத் தொடர்ந்தே இந்தமேலும் படிக்க...
பிள்ளையான் உட்பட மூவருக்கான விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன் உட்பட மூவரையும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது. 2008 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் T-56 ரகமேலும் படிக்க...
PSTA சட்டமூலம்: உயர் நீதிமன்றின் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ (PSTA Bill) தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர் நீதிமன்றத்தின் தீர்மானம், நாடாளுமன்ற சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் இன்று (10) உறுதிப்படுத்தியது. முன்மொழியப்பட்ட சட்டமூலத்தை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்டமேலும் படிக்க...
