Day: November 7, 2026
பிரான்ஸ் : 10 சதவீத சம்பள உயர்வு கோரும் தொழிற்சங்கங்கள்

தற்போது மாதாந்த குறைந்தபட்ச ஊதியமாக (SMIC) 1,477.93 யூரோக்கள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், 2027 ஜனவரி 1ஆம் திகதி முதல் பணவீக்கத்தின் அடிப்படையில் இந்த ஊதியம் தானாகவே அதிகரிக்கப்படவுள்ளது. எனினும், வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்து வருவதற்கு எதிராக கடந்த நவம்பர் 5ஆம்மேலும் படிக்க...
மக்களின் முடிவே இறுதியானது – தேர்தல் குறித்து ஜனாதிபதி

மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அடுத்த தேர்தலுக்குச் செல்ல அரசாங்கம் தயார் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு பி.டி. சிறிசேன விளையாட்டரங்கில் இன்று (07) இடம்பெற்ற ‘வேலை செய்வோம் – நாட்டை உருவாக்குவோம்’ என்ற கருப்பொருளிலான தொழிற்சங்க தேசியமேலும் படிக்க...
உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த எந்த தடை இல்லை – தமிழர் விவகாரம் குறித்து தெளிவுபடுத்திய அமைச்சர்

யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவுகூருவதற்கும், அவர்களுக்காக விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவதற்கும் எந்தவித தடையும் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால சூரியன் செய்தி பிரிவுக்கு தெரிவித்தார். எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையிலான செயற்பாடுகளுக்கும், அந்தமேலும் படிக்க...
கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து: 3 பேர் பலி – நால்வர் காயம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் இன்று (7) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த நால்வரும் தற்போது வரக்காப்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
மனிதப் பயன்பாட்டிற்கு அனுமதியில்லாத மருந்து இணையத்தில் விற்பனை

பிரித்தானியாவில், உடல் எடையைக் குறைப்பதற்குப் பயன்படுத்தப்படும், ரெட்டாட்ருடைட் (Retatrutide) என்ற, பரிசோதனை நிலையில் உள்ள மருந்து, சமூக ஊடகங்கள் மூலம் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் இந்த மருந்து, பிரித்தானியாவில் இணையத்தளங்கள் மற்றும் சமூகமேலும் படிக்க...
தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிக்க கனடா அரசாங்கம் புதிய குடிவரவுத் திட்டம்

கனடாவில் ஏற்கனவே தற்காலிகக் குடியிருப்பு அந்தஸ்துடன் வசித்து வரும் தகுதியுடைய 2 இலட்சம் பேருக்கு 2027ஆம் ஆண்டு இறுதிக்குள் நிரந்தர வதிவிட அந்தஸ்து வழங்குவதற்கான புதிய குடிவரவுத் திட்டத்தை கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது. தொழிலாளர் பற்றாக்குறையைச் சமாளிப்பதுடன், குடிவரவு விண்ணப்பங்களின் நிலுவையைக்மேலும் படிக்க...
தமிழக நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்வனவில் பல கோடி முறைகேடு குற்றச்சாட்டு

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கத்தின் (பபாசி) பெயரில் ஆறு மாவட்ட நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக சில மாதங்களுக்கு முன்பே தமிழக அரசிடம் சிலா் முறைப்பாடு செய்துள்ளமை தற்போது தெரியவந்துள்ளது. கோவை பெரியாா் அறிவுலகத்துக்காக போலி பதிப்பகங்கள்மேலும் படிக்க...
வாடகைக்கு தங்கியவர் நடத்திய தாக்குதலில் வீட்டு உரிமையாளர் பலி

வாரியப்பொல, ஹல்மில்லேவ பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியிருந்த நபர் ஒருவர் இன்று (7) அதிகாலை நடத்திய கூர்மையான ஆயுதத் தாக்குதலில் அவ்வீட்டின் உரிமையாளர் உயிரிழந்தார். சந்தேகநபர் வீட்டின் உரிமையாளருக்கு மேலதிகமாக அவரது மனைவி மற்றும் மகள் மீதும் தாக்குதல் நடத்திமேலும் படிக்க...
தீபாவளியை முன்னிட்டு வடக்கு தமிழ்ப் பாடசாலைகளுக்கு 9ஆம் திகதி விடுமுறை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திங்கட்கிழமை (9) வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்துத் தமிழ்ப் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் வழங்கப்படும் இந்த விசேட விடுமுறைக்கு ஈடுசெய்யும் வகையில், எதிர்வரும் 14ஆம்மேலும் படிக்க...
வரி நிவாரணம் மற்றும் கொடுப்பனவு அதிகரிப்பு; ஜனாதிபதி அறிவிப்பு

2027 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் உழைக்கும் போது செலுத்தும் வரியை மேலும் திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்று வரும் தேசிய தொழிற்சங்க மாநாட்டில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.மேலும் படிக்க...
அன்டிகுவா விஜயத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய ஹரிணி

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் (CHOGM) 28 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் ஹரிணி அமரசூரிய (07) ஆம் திகதி மீண்டும் நாடு திரும்பியுள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தின் ஊடாகமேலும் படிக்க...
