Day: November 2, 2026
பாடசாலைகள் மீண்டும் வழமைக்குத் திரும்ப வேண்டும் – மாணவர்களிடம் மக்ரோன் அரசு கோரிக்கை

பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் மீண்டும் போராட்டங்களையும் கல்வி நிறுவனங்களை முடக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி மாளிகையான Élysée எதிர்பார்ப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மேலும் படிக்க...
ஸ்ரீலங்கன் விமானம் அவசரமாக தரையிறக்கம்

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமொன்றில் திடீரென புகைப்படர்ந்தமையினால் நேற்றிரவு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. ஸ்ரீலங்கன் விமானப் போக்குவரத்து நிறுவனத்தின் தொடர்பாடல் பிரிவின் தலைவர் தீபால் பெரேரா இதனை உறுதிப்படுத்தியுள்ளார். மெல்போர்னிலிருந்து புறப்பட்டு, நேற்றிரவு 10.38மேலும் படிக்க...
ஹார்முஸ் நீரிணையில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்

ஹார்முஸ் நீரிணையில் இரண்டு எண்ணெய் டேங்கர் கப்பல்கள் கடற்படை கண்ணிவெடிகளில் மோதியதால் வெடித்ததாக ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) கடற்படை ஞாயிற்றுக்கிழமை (01) தெரிவித்துள்ளது. இதில் ஒரு பிரம்மாண்ட எண்ணெய் டேங்கர் கப்பல், பலத்த வெடிவிபத்துக்குப் பிறகு தொடர்ந்துமேலும் படிக்க...
உக்ரேன், ரஷ்யாவின் எச்சரிக்கை செயலிகள் மீது சைபர் தாக்குதல்

உக்ரேனின் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை செயலி ஹேக் செய்யப்பட்டதாக கீவ் அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ரஷ்யாவின் அவசர எச்சரிக்கை செயலியும் மிகப்பெரிய சைபர் தாக்குதலுக்கு உள்ளானதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது. சைபர் தாக்குதல் காரணமாக, ட்ரோன் தாக்குதல்கள் குறித்து பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கமேலும் படிக்க...
இங்கிலாந்தில் நிரந்தர வதிவிடத்திற்கான காத்திருப்புக் காலம் 10 ஆண்டுகளாக அதிகரிக்கத் திட்டம்

இங்கிலாந்தில் குடியேறியவர்கள் நிரந்தர வதிவிட அனுமதியைப் பெறுவதற்கான காத்திருப்புக் காலத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான புதிய குடியேற்றக் கொள்கை மாற்றங்களை உள்துறை அமைச்சர் ஷபானா மஹ்மூத் அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள சில குடியேற்றப் பிரிவுகளுக்கான ஐந்து ஆண்டுமேலும் படிக்க...
முரசு அச்சுறுத்தலால் சென்னையில் 11 விமானங்கள் இரத்து

முரசு’ (Murasu) சூறாவளி காரணமாக இன்று (02) சென்னை விமான நிலையத்திற்கு வருகை தரும் மற்றும் அங்கிருந்து புறப்படும் மொத்தம் பதினொரு விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வளிமண்டல அமைப்பு தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையில்மேலும் படிக்க...
33 அரச நிறுவனங்களை கலைக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

தெரிவுசெய்யப்பட்ட 33 அரச நிறுவனங்களை கலைப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சரவையின் அனுமதிக்கு அமைய, அரச நிறுவன மறுசீரமைப்புக்கான விசேட பிரிவு ஒன்று இந்த ஆண்டு மார்ச் மாதம் நிதி,மேலும் படிக்க...
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – 13 மாவட்டங்களில் விசேட தடுப்பு நடவடிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, 13 மாவட்டங்களில் உள்ள 74 சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகளை உள்ளடக்கி விசேட டெங்கு தடுப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. இந்தமேலும் படிக்க...
பொதுமக்களின் பணம் எங்கே? Fast 3 Cycle குறித்து விரிவான விசாரணை கோரும் தரிந்து ரத்நாயக்க

Fast 3 Cycle என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பிரமிட் வகை நிதி மோசடி தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கோடிக்கணக்கான ரூபாய் பணத்திற்கு என்ன நடந்தது என்பது குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின்மேலும் படிக்க...
CHOGM 2026 மாநாட்டில் பங்கேற்க அன்டிகுவாவைச் சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி

2026 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் (CHOGM) பங்கேற்பதற்காக இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (2) அன்டிகுவா மற்றும் பார்புடாவை (Antigua and Barbuda) சென்றடைந்துள்ளார். பிரதமர் அன்டிகுவாவின் வி. சி. பேர்ட் சர்வதேச விமானமேலும் படிக்க...

