Day: October 30, 2026
மாணவர் போராட்டம், இனவாதம், ஊதிய உயர்வு: ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்து

பாடசாலை மாணவர்களின் போராட்டம், பல்கலைக்கழக அனுமதி முறைமையான Parcoursup, மக்களின் வாங்கும் சக்தி மற்றும் இனவாதம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கருத்து வெளியிட்டுள்ளார். ஊடகவியலாளரும் YouTube பிரபலமுமான Hugo Travers நடத்திய நேர்காணலில், புதன்கிழமை அக்டோபர்மேலும் படிக்க...
“மனிதநேயத்தை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்”- முதல்வர் விஜய்

“சாதி, மத எல்லைகளைக் கடந்து மனிதநேயத்தை மட்டுமே தனது மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம் என முதல்வர் விஜய் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “தேசியத்தையும், தெய்வீகத்தையும்மேலும் படிக்க...
“சில லட்சம் பேர் செய்த தவறு” – தவெக ஆட்சியை விமர்சித்த மு.க.ஸ்டாலின்

“சினிமாவில் கதாநாயகனாக இருந்தவர் நிஜத்திலும் அப்படித்தான் இருப்பார் என்று நினைத்து, சில லட்சம் பேர் செய்த தவறு, ஒட்டுமொத்த மக்களையும் இப்போது பாதித்துக் கொண்டிருக்கிறது,” என்று முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டம்மேலும் படிக்க...
இலங்கை – துருக்கி இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த அர்ப்பணிப்பு: அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ

துருக்கிக் குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டதன் 103 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 29 ஆம் திகதி நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்ட தொழிலாளர் அமைச்சரும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, இலங்கைக்கும் துருக்கிக்கும்மேலும் படிக்க...
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு!

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கமைய, WTI கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 103.38 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதுடன், இது 1.35 சதவீத உயர்வாகும். அத்துடன், ப்ரெண்ட் (Brent) கச்சாமேலும் படிக்க...
‘ஸ்டார் ட்ரெக்’ நடிகர் சேர் பெட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார் – 86 வயதில் மறைவு

புகழ்பெற்ற ‘ஸ்டார் டிரெக்’ (Star Trek) நடிகர் பெட்ரிக் ஸ்டீவர்ட் தமது 86 வது வயதில் காலமானார். லொஸ் ஏஞ்சலஸில் உள்ள அவரது இல்லத்தில் காலமானாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அவர் கடந்த சில காலமாக ‘அல்சைமர்’ மற்றும் டிமென்ஷியா’ ஆகியமேலும் படிக்க...
ரகித, சரித்திற்கு பிணை வழங்கியதை எதிர்த்து மனுத் தாக்கல்

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ‘ஹரக் கட்டா என்ற நதுன் சிந்தக விக்ரமரத்ன என்பவரின் மனைவியிடமிருந்து இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரகித ராஜபக்ஷ மற்றும் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குவதற்கு கொழும்புமேலும் படிக்க...
தொடரும் மழையின் தாக்கம்! இன்றும் பிற்பகலில் பலத்த மழை

நாட்டில் இன்று மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேநேரம் மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குக்குப்மேலும் படிக்க...
முதலாவது ஆண்டு நினைவஞ்சலி – அமரர். ஜெயக்குமார் உருத்திரமூர்த்தி குருக்கள் (30/10/2026)

தாயகத்தில் அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவரும், பிரான்சில் நாற்பது ஆண்டுகளாக வாழ்ந்து, தம் அன்பாலும் பண்பாலும் பலரது இதயங்களில் இடம் பிடித்தவருமான அமரர் ஜெயக்குமார் உருத்திரமூர்த்தி குருக்கள் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவஞ்சலி இன்று உணர்வுபூர்வமாக நினைவு கூரப்படுகின்றது. அறிந்தவர்கள், அறியாதவர்கள் எனப்மேலும் படிக்க...
யோஷிதவின் வழக்கில் மேலதிக சாட்சி விசாரணை ஒத்திவைப்பு

பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணையை நவம்பர் மாதம் 12 ஆம் திகதிக்கு ஒத்திவைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்று (30) கொழும்பு மேல்மேலும் படிக்க...
மலையக மக்களின் வரலாற்றில் தடம்பதித்த தலைவருக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

மலையகத் தமிழ் மக்களின் உரிமைக்காகவும், தொழிலாளர் வர்க்கத்தின் முன்னேற்றத்திற்காகவும் தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த மலையகத்தின் பெருந்தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 27ஆவது சிரார்த்த தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது. இன்னிலையில் கொழும்பு பழைய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள சௌமியமூர்த்தி தொண்டமானின்மேலும் படிக்க...
