Day: October 27, 2026
பிரான்ஸ்: மாணவர் போராட்டங்களைத் தணிக்க அரசு புதிய நடவடிக்கைகள்

உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஐந்து வாரங்களாக முன்னெடுத்து வரும் போராட்டங்களைத் தொடர்ந்து, அவர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் பல்வேறு புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. பிரதமர் Sébastien Lecornu, திங்கட்கிழமை 26ஆம் திகதி Matignon-இல் மாணவர்மேலும் படிக்க...
அரசியல் ஜாம்பவான்களை பதவியிலிருந்து நீக்கிய செர்பியாவின் மாணவர் இயக்கம்

ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்ற தேர்தலில் நீண்டகாலத் தலைவரான அலெக்சாண்டர் வுசிக்கைப் பதவியிலிருந்து அகற்றியதன் மூலம், செர்பியாவின் மாணவர் போராட்ட இயக்கம், ஐரோப்பாவின் பிற தலைநகரங்களில் உள்ள போராட்டக்காரர்கள் கனவு மட்டுமே காணக்கூடிய ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது. ஆனால், இப்போதுதான் ஆட்சியமைத்தல் என்றமேலும் படிக்க...
இஸ்ரேலில் இன்று தேர்தல் – நெதன்யாகுவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறி

இஸ்ரேலில் செவ்வாய்க்கிழமை (27) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. 2023 ஒக்டோபர் 7 அன்று ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும். அந்தத் தாக்குதல் இஸ்ரேலை உலுக்கியதுடன், மத்திய கிழக்கையே பெரும் கொந்தளிப்புக்கு உள்ளாக்கியது. இந்த தேர்தலில் பிரதமர்மேலும் படிக்க...
தமிழக சிறையில் பரபரப்பு – 17 கைதிகள் தப்பியோட்டம்!

தமிழ்நாட்டின் தேனி கிளைச் சிறையில் திங்கள்கிழமை (26) நள்ளிரவில் கைதி ஒருவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, அவரது அறைக்குள் சென்ற சிறை ஊழியர்களைத் தாக்கிவிட்டு, 17 கைதிகள் துணிச்சலான முறையில் சிறையிலிருந்து தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அண்டைமேலும் படிக்க...
தேர்தல் ஆணையாளருக்கு எதிரான மனு விசாரணைக்கு உகந்ததல்ல – தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு

தேர்தல் ஆணையாளருக்கு எதிராகத் தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரும் மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல எனத் தெரிவித்து, தேர்தல்கள் ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையாளர் தனது அதிகாரத்தைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துவதாகக் குற்றஞ்சாட்டிமேலும் படிக்க...
கிரிஷ் வழக்கு: நாமலுக்கு நாளை வரை மீண்டும் விளக்கமறியல்

கிரிஷ் நிறுவனத்துடன் தொடர்புடைய இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை நாளை (28) வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மற்றும் வழக்குமேலும் படிக்க...
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்

மட்டக்களப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு T-56 ரக துப்பாக்கியால் சுட்டு 5 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 10ஆம்மேலும் படிக்க...
இலங்கைக்கான தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்கிய எடெல்வைஸ் ஏர்

சுவிஸ் விமான நிறுவனமான ‘எடெல்வைஸ் ஏர்’ (Edelweiss Air), இலங்கைக்கான தனது குளிர்கால விமான சேவைகளை மீண்டும் தொடங்கியுள்ளது. இதன் மூலம் சுவிட்சர்லாந்தும் இலங்கையும் வாரத்திற்கு மூன்று விமான சேவைகள் வாயிலாக மீண்டும் இணைக்கப்பட்டுள்ளன. கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்மேலும் படிக்க...
யாழ்ப்பாணத்தில் நெடுந்தூரப் பேருந்துச் சேவைகள் மீள ஆரம்பம்

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் கண்காணிப்பின் கீழ், இணைந்த நேர அட்டவணைக்கு அமைவான நெடுந்தூரப் பேருந்துச் சேவைகளை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் இன்று (27.10.2026)மேலும் படிக்க...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட O/L மாணவர்களுக்கு மாற்றுத் திகதி

சப்ரகமுவ மாகாணத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக, க.பொ.த. சாதாரண தர (O/L) அழகியல் பாடங்களுக்கான செயல்முறைப் பரீட்சைகளில் கலந்துகொள்ள முடியாத மாணவர்களுக்கு, மாற்றுத் திகதி வழங்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கிணங்க, வெள்ள நிலைமை சீரடைந்ததும், பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டமேலும் படிக்க...
இராணுவத்தின் உதவியுடன் மன்னார், கூராயில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றல்

2026 அக்டோபர் 26 அன்று மன்னார் மாவட்டத்தின் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவின் கூராய் கிராம உத்தியோகத்தர் பிரிவில் அதிகரித்து வரும் வெள்ளச் சூழ்நிலையை எதிர்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இராணுவப் படையினர் நிவாரணப் பணிகளைத் ஆரம்பித்தனர்.மேலும் படிக்க...
புதிய உலக அரங்கில் நிலைத்திருக்க இலங்கைக்கு மாற்றம் அவசியம் – ரணில் எச்சரிக்கை

வளர்ந்து வரும் உலக அரங்கில் தனது இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள இலங்கை விரைவான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எச்சரித்துள்ளார். அவ்வாறு மாற்றங்களுக்கு ஏற்பத் தன்னை மாற்றிக்கொள்ளத் தவறினால், சர்வதேச அரங்கில் இலங்கைமேலும் படிக்க...
பஷிலுக்கு எதிராக திறந்த பிடியாணை உத்தரவு

பிரவுன்ஸ் ஹில் (Brown’s Hill) நில விவகாரம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவைக் கைது செய்யுமாறு மத்தறை நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை (open warrant) உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) நீதிமன்றத்தில்மேலும் படிக்க...
