Day: October 21, 2026
பிரேமலால் ஜயசேகரவிற்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிப்பு

நீதிமன்றத்தில் ஆஜராகாத முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டு உயர்நீதிமன்றம் இன்று (21) திறந்த பிடியாணையை பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஊடாகக் குறித்த பிடியாணைப் பிறப்பிக்குமாறு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், அதனைமேலும் படிக்க...
சூடான் இராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சூடான் இராணுவம் பல ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களில் இறுதிச் சடங்குகளில் பங்கெடுத்தவர்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு கோர்டோஃபான் மாநிலத்தின் இரண்டு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்த தாக்குதல்களில் 150 பேர் உயிரிழந்ததாகமேலும் படிக்க...
பிரான்சில் சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு

வார இறுதியில் நடைபெற்ற வன்முறைப் போராட்டங்களுக்குப் பின்னர், இரவு நேரக் கட்டுப்பாடுகளால் அமைதி திரும்பியதைத் தொடர்ந்து பிரான்ஸ் முழுவதும் உள்ள அதிகாரிகள் செவ்வாய் (20) அன்று பகுதி ஊரடங்கு உத்தரவுகளை நீட்டித்தனர். திங்களன்று பல நகரங்களில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் இரவுமேலும் படிக்க...
சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பரோட்டா மற்றும் முட்டை ரொட்டி உள்ளிட்ட சிற்றுண்டிகளின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று (21)மேலும் படிக்க...
சுகீஸ்வர பண்டாரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் பிரத்தியோக செயலாளரான சுகீஷ்வர பண்டாரவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சந்தேக நபரை இன்று (21) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது நீதிவான் அவரை ஒக்டோபர் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில்மேலும் படிக்க...
நுரைச்சோலை மின் உற்பத்தி நாளை வழமைக்குத் திரும்பும் என நம்பிக்கை

நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் வழக்கமான மின் உற்பத்திப் பணிகள் நாளை (22) மீண்டும் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்ப்பதாக தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு மையம் (The National System Operator) தெரிவித்துள்ளது. குறித்த அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்திப்மேலும் படிக்க...
திருகோண மலையில் அதிர்ச்சி சம்பவம்; விடுதி உரிமையாளர் கொலை

திருகோணமலை, 4ஆம் கட்டை சந்தியில் உள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (20) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த நபர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் திருகோணமலைப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்மேலும் படிக்க...
கண்டி–யாழ்ப்பாணம் ஏ-09 வீதிக்கு தற்காலிக பூட்டு

கண்டி – யாழ்ப்பாணம் ஏ-09 வீதியின் அலவத்துகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருகொட ஏழாம் மைல்கல் பகுதி, இன்று (21) நண்பகல் 12 மணி வரை மூன்று மணிநேரம் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதிமேலும் படிக்க...
