Day: October 17, 2026
மரண தண்டனை தற்காலிகமாக மாற்றப் பட்டுள்ளமைக்கு சவூதி அரேபிய அரசுக்கு நன்றி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜனுக்கு அந்த தண்டனை இரத்து செய்யப்பட்டமை இலங்கையர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த வெற்றியென நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்தார். சூரியன் வானொலியில் ஒலிபரப்பான விழுதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதுமேலும் படிக்க...
1ம் ஆண்டு நினைவு தினம் – அமரர். செல்லையா தியாகராஜா (17/10/2026)

தாயகத்தில் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Villeneuve-Saint-Georges ஜ வதிவிடமாகவும் கொண்டிருந்த அமரர். செல்லையா தியாகராஜா அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு நாளும், கண்ணீர் அஞ்சலி பிரார்த்தனையும் 17ம் திகதி சனிக்கிழமை அக்டோபர் மாதம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அமரர். செல்லையா தியாகராஜா அவர்களைமேலும் படிக்க...
ராஜஸ்தானில் பக்தர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்தது: 8 பேர் உயிரிழப்பு

போபாலிலிருந்து ராஜஸ்தானில் உள்ள காது ஷியாம் கோயிலுக்கு பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, கோட்டா மாவட்டத்தில் உள்ள டெல்லி-மும்பை நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குறைந்தது எட்டு பேர் உயிரிழந்தனர். அந்தப் பேருந்தில் முதியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட மொத்தம் 21 பயணிகள்மேலும் படிக்க...
அரசு மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவாவின் இறுதிக் கிரியைகள் நாளை நடைபெறும் : தமிழக அரசு அறிவிப்பு

காலமான பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ‘தேனிசை தென்றல்’ தேவாவின் இறுதிக்கிரியைகள் நாளை ( 18) அவரது சொந்த ஊரான ஆற்காட்டில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள் மற்றும் திரையுலகினரின் அஞ்சலிக்காகச் சென்னையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடல், பின்னர் அவரது சொந்த ஊரான ஆற்காட்டிற்கு எடுத்துச்மேலும் படிக்க...
சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப தேரர் மருத்துவ மனையில் அனுமதி!

கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் அங்கு உருவான பதற்றநிலைகளுக்கு மத்தியில், தேரருக்கு திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது.மேலும் படிக்க...
நாடு முழுவதும் மின் தடை: எரிசக்தி அமைச்சரின் அறிவிப்பு

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள மின் தடையின் துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும், அதேவேளையில் மின்சார விநியோகத்தை படிப்படியாக மீட்டெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அமைச்சர் அனுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (16) கொத்மலையில் உள்ள மின் உற்பத்தி நிலையத்தில்மேலும் படிக்க...
அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவாக கொழும்பில் பேரணி!

“ஜனவரமே புரவெசியோ” (மக்களாணையின் குடிமக்கள்) அமைப்பினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாரிய மக்கள் பேரணியொன்று தற்போது ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. “திருடர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கு எதிரான சதித்திட்டங்களை முறியடிப்போம்” என்ற எழுச்சி முழக்கத்துடன் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
சொகுசு பேருந்தொன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்து

புத்தளம் – அநுராதபுரம் வீதியின் மீ ஓயா பாலத்திற்கு அருகில் நேற்று (16) இரவு பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில் இருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து ஒன்றே சீரற்ற வானிலை காரணமாகமேலும் படிக்க...
பிரபல இசையமைப்பாளர் தேவா காலமானார்

பிரபல இசையமைப்பாளர் தேவா உடல்நலக்குறைவால் தனது 75 வது வயதில் காலமானார். அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரின் திடீர் மறைவு சினிமா உலகைமேலும் படிக்க...
ஞானசார தேரர் விடுதலை கோரி கொழும்பில் பிக்குகள் முகாம்

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிக்கக் கோரி, கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் பௌத்த பிக்குகள் முன்னெடுத்து வரும் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. போராட்டத்தில் ஈடுபட்ட பிக்குகள் நேற்று (16) பிற்பகல் விகாரமகாதேவி பூங்காவிற்கு வருகை தந்தனர். இதன்போது, இரவுமேலும் படிக்க...
