Day: October 3, 2026
ஆட்சியை கைப்பற்ற இனவாத சதிகள்! – கோடீஸ்வரன் எச்சரிக்கை

இலங்கையில் மீண்டும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தவும், அதிகாரத்தைக் கைப்பற்றவும் பலதரப்பட்ட சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் எச்சரித்துள்ளார். அக்கரைப்பற்றில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தமேலும் படிக்க...
