Day: September 19, 2026
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இலங்கை புலம்பெயர் தொழிலாளி சிவராசா அனோஜனைப் பாதுகாப்பாக நாட்டுக்கு அழைத்து வருமாறு, அவரது தாயார் இலங்கை அரசாங்கத்திடமும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். நபிகள் நாயகத்தை அவமதிப்பதாகக் கருதப்பட்ட ஃபேஸ்புக்மேலும் படிக்க...
இந்தியா–நேபாள வர்த்தக ஒத்துழைப்பு குறித்து முக்கிய பேச்சு!

வர்த்தகம், போக்குவரத்து மற்றும் அங்கீகரிக்கப்படாத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு குறித்த இந்தியா-நேபாள அரசுகளுக்கு இடையிலான துணைக்குழுவின் (IGSC) கூட்டம் செப்டம்பர் 16-17 ஆகிய திகதிகளில் புது டெல்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வர்த்தகம், போக்குவரத்து மற்றும் இணைப்பு தொடர்பான பல்வேறு விவகாரங்கள் குறித்துமேலும் படிக்க...
