Day: September 14, 2026
22 ஆண்டுகள் உறை நிலையிலிருந்த கரு மூலம் குழந்தை பிரசவித்த 54 வயது பெண்

கிரேக்கத்தில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக உறைநிலையில் (Frozen Embryo) வைக்கப்பட்டிருந்த கரு மூலம் 54 வயது பெண் ஒருவர் பெண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். கிரேக்கத்தைச் சேர்ந்த கிறிஸ்டினா ரப்தி-ட்செலேபி (54) – கொன்ஸ்டான்டினோஸ் ரப்திஸ் (60) தம்பதியின் 21 வயது மகன்மேலும் படிக்க...
மதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா – பினாங்கு முன்னாள் துணை முதல்வர் பங்கேற்கிறார்

அண்ணாவின் 118-வது பிறந்தநாள் விழா மதிமுக சார்பில், சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் நாளை மாலை நடைபெற இருக்கிறது. இதில், பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் ராமசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் நூல் மற்றும் குறுந்தகட்டை வெளியிட்டு சிறப்புறை ஆற்ற இருக்கிறார்.மேலும் படிக்க...
விநாயகப் பெருமான் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேற முதல்வர் விஜய் வாழ்த்து

நாடு முழுவதும் இன்று (செப்.14) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விநாயகப் பெருமான் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேறட்டும் என்று முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆலயங்களில் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, பொது இடங்களில்மேலும் படிக்க...
இந்தியா, ரஷ்யா, சீனா நெருக்கம்; ட்ரம்ப் அதிருப்தி

ஞாயிற்றுக்கிழமையன்று நிறைவடைந்த 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில், 11 நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் ஒன்றுகூடியதன் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு ஒற்றுமை குறித்த வலுவான செய்தி விடுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலும் இந்தியாவின் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த சர்வதேச மாநாட்டில், நாட்டுத்மேலும் படிக்க...
90 கொக்கெய்ன் மாத்திரைகளை விழுங்கிய உகண்டா பிரஜை கைது

கொக்கெய்ன் நிரப்பப்பட்ட சுமார் 90 மாத்திரைகளை விழுங்கியதாகக் கூறப்படும் 43 வயதுடைய உகாண்டா நாட்டுப் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) நேற்று (13) சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தமேலும் படிக்க...
இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் தயா நெல்லம்பிட்டிய காலமானார்

இலங்கையின் சிரேஷ்ட கலைஞர் தயா நெல்லம்பிட்டிய தமது 91 வயதில் காலமானார். களுபோவிலையில் உள்ள தனது இல்லத்தில் இவ்வாறு காலமானதாக குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பல முன்னணி பாடசாலைகளில் நீண்டகாலமாக நடன ஆசிரியையாக பணியாற்றிய தயா நெல்லம்பிட்டிய, ஆயிரக்கணக்கானமேலும் படிக்க...
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கை

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டும் நடவடிக்கையையும் அமைதி வழியிலான ஆர்ப்பாட்டமொன்றையும் செப்டம்பர் 24ஆம் திகதி முன்னெடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனானமேலும் படிக்க...

