Day: September 11, 2026
புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்

உள்நாட்டுத் தொழில்முனைவோரைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்கப்பட்டுள்ள செஸ் வரியை நீக்கிவிட்டு, புதிய சுங்கவரி முறையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, அதற்கமைய கட்டம் கட்டமாக இந்தமேலும் படிக்க...
FCID யில் இருந்து வௌியேறினார் கோட்டாபய ராஜபக்ஷ

வாக்குமூலம் வழங்கலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வௌியேறியுள்ளார். மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவருக்கு அந்த பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,மேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ FCID யில் ஆஜர்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் (FCID) ஆஜராகியுள்ளார். மிக் (MiG) போர் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விவகாரத்தில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக அவர் பதவி வகித்தமேலும் படிக்க...
அமெரிக்காவின் கறுப்பு நாள் – 9/11 தாக்குதலின் 25 ஆண்டு நினைவு

2001 செப்டம்பர் 11 நிகழ்வுகள் நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் ஆன பின்னரும், அந்தத் தீவிரவாதத் தாக்குதல்கள் அமெரிக்க வரலாற்றின் போக்கையே நிரந்தரமாக மாற்றியமைத்த மிக முக்கியமான வரலாற்று நிகழ்வுகளில் ஒன்றாக இன்றும் நினைவுகூரப்படுகின்றன. 2001-ஆம் ஆண்டில் அல்கொய்தா அமைப்பைச் சேர்ந்த 19மேலும் படிக்க...

