Day: September 4, 2026
ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்: சென்னைக்கு விஜயின் மெகா திட்டங்கள்

உலகத் தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் மற்றும் மோட்டார் விளையாட்டுக்கென பிரத்யேக நகரம் ஆகியவற்றை அமைக்கும் திட்டங்களை அறிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் விளையாட்டுத் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் இன்று (03) உரையாற்றிய முதலமைச்சர்,மேலும் படிக்க...
கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் இன்று

கடந்த 16 /7/2026 அன்றைய தினம் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் குழப்ப இன்மை காரணமாக இடை நடுவே நிறுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த அபிவிருத்தி குழு கூட்டம் இன்றைய தினம் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் வடமாகாணமேலும் படிக்க...
கொழும்பில் அதிகாலையில் துப்பாக்கி சூடு; பெண்ணொருவர் காயம்

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியின் ஆறாவது வீதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் ஒன்றில் இன்று (04) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் பெண்ணொருவர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் மேல் தளத்தில்மேலும் படிக்க...
மீண்டும் இலங்கை வரும் IMF குழு, பொருளாதார முன்னேற்றம் குறித்து முக்கிய தீர்மானங்கள்

இலங்கை தனது தற்போதைய பொருளாதாரச் சீர்திருத்தத் திட்டத்தின் மற்றொரு முக்கிய மதிப்பாய்வுக்குத் தயாராகி வரும் நிலையில், அரசாங்க அதிகாரிகளுடன் புதிய சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிபுணர் குழுவொன்று 2026 செப்டம்பர் 10 முதல் 23 வரைமேலும் படிக்க...
இலங்கை மனித உரிமை அறிக்கை செப். 7-இல் தாக்கல்
ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரின் போது, இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான சமீபத்திய அறிக்கை எதிர்வரும் 7 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த கூட்டத்தொடரானது எதிர்வரும் 7 ஆம் திகதிமேலும் படிக்க...


