Day: July 13, 2026
6000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்த இராட்சத கங்காரு – புதிய கண்டுபிடிப்பு

நியூ கினியாவின் தாவோரா குகையில் கண்டெடுக்கப்பட்ட விரல் எலும்புப் படிமத்தின் மூலம், இராட்சத கங்காரு இனம் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்ததுள்ளமை உறுதியாகியுள்ளது. Protemnodon tumbuna என்ற இந்த இராட்சத கங்காரு இனம், மற்றைய கங்காருகள் போல் குதிக்காமல் நான்குமேலும் படிக்க...
இளம் தலை முறையினரின் திருமணம் மற்றும் குழந்தை பிறப்புத் தாமதம்: பொருளாதாரச் சூழலே முதன்மைக் காரணம் – பேராசிரியர் மனோரி

இளம் வயதினர் திருமணம் மற்றும் குழந்தை பிறப்பைத் தள்ளிப்போடுவது குடும்ப வாழ்க்கையை நிராகரிப்பதாகக் கருதக்கூடாது, மாறாக தற்போதைய பொருளாதார மற்றும் சமூகச் சூழலுக்கு அவர்கள் அளிக்கும் பதில்களாகவே அதைப் பார்க்க வேண்டும் என பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொகையியல் பேராசிரியரும், இலங்கைமேலும் படிக்க...
தாய்லாந்தில் களியாட்ட விடுதியில் தீ விபத்து – 27 பேர் பலி

தாய்லாந்தின் பேங்கொக் நகரில் உள்ள களியாட்ட விடுதி ஒன்றில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் சிக்கி சுமார் 27 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 9 ஆண்களும், 18 பெண்களும் அடங்குவதாக அந்த நாட்டின் பிரதமர் அனுதின் சார்ன்விராகுல்மேலும் படிக்க...
விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

2016-ஆம் ஆண்டில் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலகத்தின் முன்பாக சாலையை மறித்து பொதுமக்களுக்குத் துன்பத்தை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் ஆறு சந்தேக நபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மேலதிக விசாரணையை செப்டம்பர் 21-ஆம்மேலும் படிக்க...
இலங்கையின் மிக மூத்த பெண்மணி 114 ஆவது வயதில் காலமானார்

இலங்கையின் மிக மூத்த வயதுடைய பெண்களில் ஒருவராகப் பரவலாக அறியப்பட்ட, அனுராதபுரத்தைச் சேர்ந்த பஞ்சகே கலுமெனிக்கே (Punchage Kalumenike) தனது 114 ஆவது வயதில் காலமானார். 1912 ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் திகதி பிறந்த கலுமெனிக்கே, இந்த ஆண்டின் முற்பகுதியில்மேலும் படிக்க...
மக்கள் குறைகளை தீர்க்க தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த அரசியல் பயணம்

இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகள் மற்றும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஒற்றுமையுடன் செயற்படுவதற்கு இணக்கம் காட்டியுள்ளன. இதன்படி, இன்று பிற்பகல் ஒரு மணிக்கு குறித்தமேலும் படிக்க...
ஜுராசிக் பார்க் நடிகர் சாம் நீல் காலமானார்

நியூசிலாந்து நடிகர் சாம் நீல் காலமானார். அவர் “ஜுராசிக் பார்க்” திரைப்படத் தொடரில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர். அவர் தனது 78 வது வயதில் காலமானார். ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் டாக்டர் ஆலன் கிராண்ட் கதாபாத்திரத்தில் நடித்து, அதன் மூலம் சர்வதேசப்மேலும் படிக்க...
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விபத்து – பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நத்தம்பட்டியில் நான்கு வழிச்சாலை சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். 3 குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சேர்வை(49). இவரது மனைவிமேலும் படிக்க...
