Day: May 26, 2026
ஈரான் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல் : உலக சந்தையில் பிரெண்ட் மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பு

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும், ஈரானின் தெற்குப் பிராந்தியத்தில் நடத்தப்பட்ட புதிய தாக்குதல்கள் காரணமாக உலகச் சந்தையில் மசகு எண்ணெய்மேலும் படிக்க...
பிரான்சில் வெப்ப அலை தாக்கத்தினால் ஏழு பேர் உயிரிழப்பு

பிரான்சில் தற்போது நிலவும் வெப்ப அலை தொடர்பாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏழு பேர் உயிரிழந்துள்ளனர் என பிரான்சின் துணை எரிசக்தி அமைச்சர் மௌட் ப்ரேஜியன் (Maud Bregeon) இன்று (26) தெரிவித்தார். இவ்வாறு உயிரிழந்த ஏழு பேரில் ஐந்து பேர்மேலும் படிக்க...
இந்திய பிரதமராக மோடி பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு

நாட்டின் பிரதமராக பிரதமர் மோடி பொறுப்பேற்று இன்றுடன் 12 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதன்மூலம் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி 2வது இடத்தில் இருக்கிறார். முதல் இடத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள், 286மேலும் படிக்க...
பெரம்பலூர் அருகே திமுக – விசிகவினர் இடையே மோதல்

குன்னம் தொகுதி எம்எல்ஏ எஸ்.எஸ்.சிவசங்கரின் நன்றி தெரிவிக்கும் நிகழ்வுக்குச் சென்ற திமுகவினரை, குன்னம் பேருந்து நிலையம் அருகே விசிகவினர் வழிமறித்துத் தாக்கியதால் மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர், கல் மற்றும் கட்டையால் தாக்கி கொண்டனர். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டபேரவை தொகுதிமேலும் படிக்க...
போதைப்பொருள் கடத்தல்: 23 பிக்குகளும் மீளவும் விளக்கமறியலில்

தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளை எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் சுபானி அபேசேகரமேலும் படிக்க...
அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 06 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று

கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற நாளில்தான் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் இவ்வுலகிற்கு விடைகொடுத்திருந்தார். 1964 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி பிறந்த அமரர் ஆறுமுகன் தொண்டமான் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம்மேலும் படிக்க...
மாகாண சபை தேர்தல் குறித்த டில்வின் சில்வாவின் கருத்தை கண்டிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்

மாகாண சபைத் தேர்தலைத் தமது அரசு நடத்தும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், நாடாளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ அங்கம் வகிக்காத ஜே.வி.பி. கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா, மாகாண சபைத் தேர்தல் 2027ஆம்மேலும் படிக்க...
தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கடந்த 2022 ஆம் ஆண்டு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த ‘கோட்டா கோ கம’ போராட்டக் களத்தின் மீதுமேலும் படிக்க...
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயக் காணிகள் விடுவிப்பு: பாதுகாப்புப் பிரதி அமைச்சர் அருண ஜயசேகர நேரில் களப்பரிசோதனை

வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலையத்திலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர குறித்த பிரதேசங்களை இன்று பார்வையிட்டார். இதன்பின்னர் பலாலி இராணுவ உயர் பாதுகாப்பு வலையத்திலுள்ள இராணுவ ஆதார வைத்தியசாலை வளாகத்தில் இதற்கான கூட்டம்மேலும் படிக்க...
10 நாட்களில் மாற்றங்களை எப்படி கொண்டு வர முடியும்? – முதல்வர் விஜய்க்கு நேரம் கொடுக்க வேண்டும்: குஷ்பு கருத்து

ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் மாற்றங்களை எப்படி கொண்டு வர முடியும்? முதல்வருக்கு அதற்கான நேரத்தை கொடுங்கள் என்று நடிகை குஷ்பு தெரிவித்தார். சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் குஷ்பு மற்றும் நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யை நேற்று சந்தித்துமேலும் படிக்க...
