Day: April 7, 2026
துயர் பகிர்வோம் – திருமதி. லூட்ஸ் ஆசீர்வாதம் (07/04/2026)

தாயகத்தில் புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸ்சில் வசித்து வந்தவருமான திருமதி லூட்ஸ் ஆசீர்வாதம் அவர்கள் 06/04/2026 அன்று பிரான்சில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற ஞானப்பிரகாசம் எலிசபெத் தம்பதிகளின் அன்பு மகளும், காலம் சென்ற தியோகுப்பிள்ளை, லூசியாப்பிள்ளை ஆகியோரின் அன்பு மருமகளும் காலஞ்சென்றமேலும் படிக்க...
பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை அதிகரிப்பு

பிரித்தானியாவில் தபால்தலைகளின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் வகுப்பு தபால்தலையின் விலை 10 பென்ஸ் அதிகரித்து தற்போது 1.80 பவுண்ட்ஸாக உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதேபோல், இரண்டாம் வகுப்பு தபால்தலையின் விலை விலை நான்கு பென்ஸ் அதிகரித்து 91 பென்ஸாகமேலும் படிக்க...
சுயநினைவற்ற நிலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் ஈரானின் புதிய உச்ச தலைவர் – ‘தி டைம்ஸ்’

அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் காயமடைந்த ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி, தற்போது சுயநினைவற்ற நிலையில் புனித நகரமான கோமில் (Qom) மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொஜ்தபா கமெனி சுயநினைவின்றி இருப்பதாகவும், தீவிர சிகிச்சைமேலும் படிக்க...
புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கு விசேட போக்குவரத்து சேவை

சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட போக்குவரத்து சேவைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, இலங்கை போக்குவரத்துச் சபையினால் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. தூர இடங்களுக்காக நாளொன்றுக்குமேலும் படிக்க...
யாழில் கிணறு ஒன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து இன்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இணுவில் வடகிழக்கு பூவோடைப் பகுதியில் உள்ள தோட்டக் காணியில் உள்ள கிணற்றிலேயே குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று காலை கிணற்றில் சடலம் மிதப்பதைக் கண்ட பொதுமக்கள்மேலும் படிக்க...
மத்திய கிழக்கு போர் பதற்றம்: உலகளாவிய வளர்ச்சியில் பின்னடைவு ஏற்படும் என IMF கணிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சர்வதேச நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ளமேலும் படிக்க...
பெரம்பூர் தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜயின் வேட்புமனு ஏற்பு

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிட மொத்தம் 7,600 பேர் வேட்பு மனுமேலும் படிக்க...
இந்திய வெளி விவகாரத்துறை செயலாளர் நாளை அமெரிக்கா பயணம்

வெளிவிகாரத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி இந்தியா – அமெரிக்கா உறவுகளின் முன்னேற்றத்துக்காக மூன்று நாள் பயணமாக நாளை வொஷிங்டன் டி.சி.க்கு உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். திட்டமிடப்பட்டுள்ள ஏப்ரல் 8 முதல் ஏப்ரல் 10 வரையிலான அவரது அமெரிக்கப் பயணம் முக்கியத் துறைகளில்மேலும் படிக்க...
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் அதிக உஷ்ணம் காரணமாக விவசாய நடவடிக்கைகள் பாதிப்பு

கிழக்கு மாகாணத்தில் நிலவும் தொடர்ச்சியான அதிக வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் கால்நடையாகமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிரடி உத்தரவு

தனது சொத்துக்கள், செலவுகள் மற்றும் வருமான ஆதாரங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இலஞ்ச அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு (CIABOC) தெரிவித்துள்ளது. தனதுமேலும் படிக்க...
நாடாளுமன்றில் ஜனாதிபதி! புதிய பொருளாதார நிவாரணத் திட்டத்தை சமர்ப்பித்தார்

அரசாங்கத்தின் பொருளாதார நிவாரணத் தொகுப்பைச் சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க , நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தார். தற்போதைய உலகளாவிய போர்ச் சூழ்நிலையால் நாட்டின் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் அதற்குக் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார் எரிபொருள் மற்றும் எரிசக்திக்குச்மேலும் படிக்க...
