Day: March 17, 2026
Saint-Denis நகரை முதல் சுற்றிலேயே கைப்பற்றிய LFI கூட்டணி

Île-de-France பகுதியில் Saint-Denis நகரில் நடைபெற்ற நகராட்சி தேர்தலில், Bally Bagayoko தலைமையிலான LFI–கம்யூனிஸ்ட் கூட்டணி முதல் சுற்றிலேயே 50.77% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. தற்போதைய மேயராக இருந்த Mathieu Hanotin 33% வாக்குகளுடன் தோல்வியடைந்தார். இதன் மூலம் Laமேலும் படிக்க...
ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை

எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்து ஒவ்வொரு அமைச்சும் ஒரு நடைமுறைச் சாத்தியமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்றும், அது தரவுகளின் அடிப்படையில் குறைந்த மின்சக்தி நுகர்வை உறுதிப்படுத்தும் ஒரு நிலையான செயல்முறையாக இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பானமேலும் படிக்க...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய , சுமார் இரண்டரை மணித்தியாலங்-கள் வாக்குமூலம்

இலஞ்ச ஊழல் ஒழப்பு ஆணைக்குழுவினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற விசேட விசாரணை ஒன்றில், வாக்குமூலத்தை பெறுவதற்காகவே கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இலங்கையில் அரச உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட சுயாதீனமேலும் படிக்க...
வடக்கு பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் அன்பளிப்பு – வலுக்கும் எதிர்ப்பு

வடமாகாண பாடசாலைகளில் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிளை நிறுவனம் ஒன்று மாணவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்கு வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் அனுமதி வழங்கிய சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவமேலும் படிக்க...
ஜனாதிபதி இன்று இரவு விசேட ஊடக சந்திப்பு
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) இரவு 7.30 க்கு விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்தவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். மேலும்மேலும் படிக்க...
புதன்கிழமைகளில் அனைத்து பாடசாலைகளுக்-கும் விடுமுறை

தொடர்ந்து நிலவிவரும் எரிபொருள் விநியோக நெருக்கடியின் காரணமாக, அனைத்து அரசாங்கப் பாடசாலைகளும் தனியார் பாடசாலைகளும் புதன்கிழமைகளில் மூடப்பட்டிருக்கும் என்று கல்வி அமைச்சகத்தின் செயலாளர் நலக்க கலுவெவ அறிவித்துள்ளார். ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுத்துறை ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு ஏற்ப இந்தமேலும் படிக்க...
பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது தாக்குதல்

பாக்தாத்தில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தை இலக்கு வைத்து தொடர்ச்சியான ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. தாக்குதல்கள் ஆரம்பமானதில் இருந்து நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதல் இதுவென ஈராக் பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் நடைபெறுவதற்கு சுமார் ஆறு மணித்தியாலங்களுக்குமேலும் படிக்க...
பயங்கரவாத சதி வழக்கில் ஆறு உக்ரேனியர்களும், அமெரிக்க பிரஜையும் இந்தியாவில் கைது

இந்தியாவிற்கு எதிராகப் பயங்கரவாதச் செயல்களை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் ஆறு உக்ரேனிய நாட்டினரும் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பல NIA குழுக்களால் ஒருங்கிணைந்த நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட இந்தமேலும் படிக்க...
சீனாவில் மனித வடிவ ரோபோவை கைது செய்த பொலிசார்

சீனாவின் மகாவ் நகரில் 70 வயதுடைய ஒரு பெண்மணியை பயமுறுத்தியதாக கூறப்படும் மனித வடிவ ரோபோவை பொலிஸார் கைது செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தகவல்களின் படி, வீதியில் நடந்து கொண்டிருந்த பெண் தனது கைபேசியை பார்க்கும்போது, பின்னால் ரோபோ வந்ததைமேலும் படிக்க...
பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் 400 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலில் சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காபூலில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு புணர்வாழ்வளிக்கும் வைத்தியசாலையொன்றின் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது. தலைநகரில் அமைந்துள்ள இந்த வைத்தியசாலையை இலக்கு வைத்து நேற்று திங்கட்கிழமைமேலும் படிக்க...
அரச ஊழியர்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை

எரிபொருள் விநியோகச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, அதனை எதிர்கொள்ளும் வகையில் அரச ஊழியர்களுக்கு எதிர்வரும் புதன்கிழமை (17) முதல் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் விடுமுறை வழங்க அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, அத்தியாவசியமேலும் படிக்க...
பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை

உலகப் போர்ச் சூழ்நிலையால் ஏற்பட்ட இடையூறுகள் இருந்தபோதிலும், வரவிருக்கும் பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக, வணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (16) உறுதியளித்தார்.மேலும் படிக்க...
ஈஸ்டர் தாக்குதல் – பிரதான சூத்திரதாரியை மார்ச் 31 நாட்டுக்கு வெளிப்-படுத்துவோம்
அரசாங்கம் வெளிப்படுத்தாத உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலின் உண்மையான பிரதான சூத்திரதாரியை மார்ச் 31ஆம் திகதி நாட்டுக்கு வெளிப்படுத்தப் போவதாக பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரவித்த போதே அவர்மேலும் படிக்க...


