Day: January 1, 2025
இஸ்ரேல் கட்டுமான பணியில் பாலஸ்தீனர்களுக்கு பதில் 16,000 இந்தியருக்கு வேலை

ஹமாஸ்- இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றமான சூழ்நிலை உரு வாகியுள்ளது. இந்த தாக்குதலின் தொடர்ச்சியாக, இஸ்ரேலில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான பாலஸ்தீன தொழிலாளர்களுக்கு அந்நாட்டு அரசு தடைவிதித்தது. அவர்களுக்கு பதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பணியாளர்களைமேலும் படிக்க...
2024-ல் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரம் பேர் உயிரிழப்பு: ஆய்வறிக்கையில் தகவல்

2024-ம் ஆண்டில் உலகில் நடந்த 10 பேரிடர் சம்பவங்களில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 288 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்டியன் எய்ட் என்ற அரசுமேலும் படிக்க...
“தமிழகத்தில் பாஜகவை வர விடமாட்டேன்” – வைகோ
“நான் உயிரோடு இருக்கும் வரை திமுக ஆட்சியை கவிழ்க்க விடமாட்டேன். தமிழகத்தில் பாஜகவை வர விடமாட்டேன்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். சென்னை – எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஆங்கில புத்தாண்டில் புதியமேலும் படிக்க...
2025-ஐ சீர்திருத்த ஆண்டாக அறிவித்தது பாதுகாப்பு அமைச்சகம்

2025-ம் ஆண்டை சீர்திருத்த ஆண்டாக அறிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், இது ஆயுதப்படைகளை தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக உள்ள படையாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்புமேலும் படிக்க...
புதிய ஆண்டில் அதிகரிக்கும் மருத்துவ காப்புறுதி: பிரான்ஸ்

புதிய (2025) ஆண்டில் மருத்துவ காப்புறுதியின் மாதக் கட்டணம் உயர்ந்துள்ளது சராசரியாக இந்த உயர்வு 6% சதவீதம் என Mutualité française தெரிவித்துள்ளது. துல்லியமாக குறிப்பிடுவதானால் இந்த உயர்வு தனியாக காப்புறுதி செய்துள்ளவர்களுக்கு 5.3% சதவீதமும், வேலையில் நிறுவனங்கள் மூலம் காப்புறுதிமேலும் படிக்க...
பிரான்சின் உணவக சீட்டுகளுக்கான (tickets resto) கட்டுப்பாடு?

உணவக வவுச்சர்களுக்கு (tickets resto) வழங்கப்பட்டுள்ள காலக்கெடு நேற்று டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வந்த நிலையில், அதன் காலாவதி திகதி பிற்போடப்படவில்லை. அதற்கு பதிலாக வவுச்சர்கள் அனுமதிக்கும் சில பொருட்களுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்பொருள் அங்காடிகளில்மேலும் படிக்க...
அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தில் கோர விபத்து – 10 பேர் பலி, 30 பேர் காயம்

புத்தாண்டு தினமாகிய இன்று (01) அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் கூடியிருந்த மக்கள் மீது கார் ஒன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்ததுடன், 30 பேர் வரை காயமடைந்தனர். விபத்தை ஏற்படுத்திய காரை செலுத்திய சாரதி, மக்கள் கூட்டத்தை நோக்கி துப்பாக்கிச்மேலும் படிக்க...
சிறுவர்கள், கர்ப்பிணி தாய்மார்களை இன்று முதல் விளம்பரத்திற்குப் பயன்படுத்துவதற்கு தடை

சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களை விளம்பரத்திற்குப் பயன்படுத்துவதற்கு இன்று (01) முதல் அமுலாகும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் கையொப்பத்துடன் அண்மையில் வெளியிடப்பட்டது. 1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச்மேலும் படிக்க...
இனப் பிரச்சினையைத் தீர்க்க க்ளீன் சிந்தனை வேண்டும் – ஸ்ரீதரன் எம்.பி

இனப்பிரச்சினையை தீர்க்க க்ளீன் ஸ்ரீலங்கா போன்ற க்ளீன் சிந்தனையைக் கொண்டு வர வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாட்டுக்கு வருகின்றமேலும் படிக்க...
அடுத்த தேர்தலில் ஒற்றுமையாக செயற்படாவிட்டால் தேசிய கட்சிகள் அழிவடையும் – அடைக்கலநாதன் எம்.பி
அடுத்த தேர்தலில் ஒற்றுமையாகச் செயற்படாவிட்டால் தற்போது காணப்படும் தேசிய கட்சிகள் அழிவடையும் நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 13ஆம் திருத்தச் சட்டம், இந்தியமேலும் படிக்க...
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான எரிவாயு விநியோகத்தினை நிறுத்த யுக்ரைன் தீர்மானம்

ரஷ்யாவினால் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குக் குழாய் மூலம் விநியோகிக்கும் நடவடிக்கையை இன்று முதல் நிறுத்துவதற்கு யுக்ரைன் தீர்மானித்துள்ளது. யுக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ஐந்தாண்டு எரிவாயு விநியோக ஒப்பந்தம் இன்றுடன் காலாவதியானதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2022மேலும் படிக்க...
உற்பத்திப் பொருளாதாரத்தை அதிகரிக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் : விஜித்த ஹேரத்

பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்திருக்கும் நாட்டை கட்டியெழுப்ப பிறந்திருக்கும் புதுவருடத்தில் அனைவரும் உறுதியுடன் செயற்படுவோம். அதற்காக உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். எமது நாடு பொருளாதார ரீதியில்மேலும் படிக்க...
தமிழரசுக் கட்சியில் இளைஞர், பெண்கள் இணைய வேண்டும் – பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அழைப்பு

“பொதுத் தேர்தலில் நாம் பெற்ற பின்னடைவிலிருந்து மீண்டு எழுவதற்கான சந்தர்ப்பமாக உள்ளூராட்சிமன்றத் தோ்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சியின் இடைக்கால பதில் தலைவா் சி.வி.கே.சிவஞானம், “இளைஞா்கள், பெண்கள் கூடுமானவரையில் எமது கட்சியில் இணைந்துகொள்ள வேண்டும். அதிலிருந்து பொருத்தமானவா்களைமேலும் படிக்க...
உக்ரைன் தலைநகர் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்திய ரஷ்யா
உக்ரைன் தலைநகர் கிய்வ் மீது ஆளில்லா விமானத் தாக்குதலை ரஷ்யா நடத்தியுள்ளது. இந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை நடத்தப்பட்ட குறித்த தாக்குதலில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன் 2 கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு நகர அதிகாரிகள் தெரிவித்தனர். ட்ரோன்கள் நகரத்தை நெருங்கி வருவதாகமேலும் படிக்க...
பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு 2025

2025 புத்தாண்டு பிறந்துள்ளது. பிறந்துள்ள 2025 புத்தாண்டு அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாக ஆண்டாக அமைய வாழ்த்துகிறோம். புத்தாண்டை வரவேற்கும் முகமாக கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பட்டாசுக்கள் கொளுத்தி பல்வேறு கொண்டாட்டங்கள் இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். கொழும்பு துறைமுகமேலும் படிக்க...
பிரான்சின் குளிர்கால மலிவு விற்பனை அடுத்த வாரம் ஆரம்பம்

குளிர்கால மலிவு விற்பனை அடுத்த வாரம் ஆரம்பமாக உள்ளது. ஆடைகள், வீட்டு உபயோகப்பொருட்கள், தளபாடங்கள் காலணிகள் என பல பொருட்கள் இம்முறை குளிர்கால மலிவு விற்பனையில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளன. ஜனவரி 8 ஆம் திகதி புதன்கிழமை முதல்,மேலும் படிக்க...
இல் து பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமாக மாறும் Saint-Denis

ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து இல் து பிரான்சின் இரண்டாவது பெரிய நகரமாக Saint-Denis நகரம் மாறுகிறது. 93 ஆம் மாவட்டத்தில் உள்ள Dionysian மற்றும் Pierrefitte-sur-Seine ஆகிய இரு நகரங்களும் Saint-Denis உடன் இணைகிறது. பரிசுக்கு அடுத்ததாக அதிகமேலும் படிக்க...


