Day: November 1, 2024
முதல் 10 மாதங்களில்16 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள்

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் நாட்டிற்குப் பிரவேசித்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 16 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதன்படி, நாட்டை வந்தடைந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1, 601, 949 ஆகும் எனச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்தமேலும் படிக்க...

