Day: July 17, 2024
குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கப்பட்டுள்ளார். துணை ஜனாதிபதி வேட்பாளராக 38 வயதான ஒஹியோ செனட் உறுப்பினர் ஜேடி வென்ஸ் அறிவிக்கப்பட்டுள்ளார். மில்வொக்கியில் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் ட்ரம்ப் அதிகூடிய வாக்குகளைமேலும் படிக்க...
இம்ரான் கானின் பிடிஐ கட்சிக்கு தடை விதிக்க பாகிஸ்தான் அரசு முடிவு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (பிடிஐ) கட்சியை தடை செய்ய ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு அமைச்சர் அட்டாவுல்லா தரார் உறுதிப்படுத்தியுள்ளார். இது அந்நாட்டு அரசியலில்மேலும் படிக்க...
ட்ரம்ப்பை கொலை செய்ய ஈரான் சதி: அமெரிக்க ஊடகச் செய்தியால் பரபரப்பு
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப்பை படுகொலை செய்ய ஈரான் சதி திட்டம் தீட்டியிருந்தது குறித்து சம்பவத்துக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே அமெரிக்காவுக்கு உளவுத் தகவல் கிடைத்ததாக சிஎன்என் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அந்தச் செய்தியில், “ட்ரம்ப் மீதுமேலும் படிக்க...
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய கல்வி அமைச்சருடன் ஆளுநர் ரவி சந்திப்பு
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான ஆகியோருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் கிரண் ரிஜ்ஜுவை நேற்று சந்தித்த நிலையில் அமித் ஷா உடன் ஆலோசனை நடத்தினார்.மேலும் படிக்க...
கர்நாடக அரசை கண்டித்து டெல்டாவில் ரயில் மறியல்: விவசாயிகள் சங்கத்தினர் 1,600 பேர் கைது
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் நேற்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் சங்கத்தினர் 1,600-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை சார்ந்த தமிழ்நாடு விவசாயிகள்மேலும் படிக்க...
அதிகரித்துள்ள பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களை மின் கட்டணத் திருத்தத்தின் மூலம் 20% சதவீதத்தினால் குறைக்க முடியும்
அதிகரித்துள்ள பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் ஊடாக 20% சதவீதத்தினால் குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின் கட்டணம் அதிகரிக்கும் தினத்தன்று அதிகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணத்தை,மேலும் படிக்க...
ஜூலை மாதம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும்
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவித்தல் ஜூலை மாத இறுதிக்கு முன்னர் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர் எம் ஏ எல் ரத்னாயக்க தெரிவித்தார். இத்திகதி தொடர்பான தீர்மானத்தை ஜனாதிபதி தேர்தல் சட்டம் மற்றும் அரசியலமைப்பின் ஒதுக்கீட்டுக்கு இணங்கமேலும் படிக்க...
ஓமான் கடலில் கப்பல் கவிழ்ந்ததில் இலங்கையர்கள் உள்ளிட்ட 16 பேர் காணாமல் போயுள்ளனர்
கொமோரஸ் நாட்டு கொடியுடன் ஓமான் கடற்பிராந்தியத்தில் பயணித்த எண்ணெய் கப்பல் மூழ்கியதில் இலங்கையர்கள் உள்ளிட்ட 16 பேர் காணாமல் போயுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. யேமன் துறைமுகமான ஏடனை நோக்கி பயணித்த கப்பல், ஓமானின் முக்கிய தொழில்துறை துறைமுகமான டுக்மில் பகுதியில்மேலும் படிக்க...