Day: February 6, 2023
சீனா தனது கொள்கைகளை மாற்றிக்க வேண்டும் – கிறிஸ்டினா ஜோர்ஜீவா
குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடனை செலுத்த முடியாததால், சீனா தனது கொள்கைகளை மாற்றிக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜீவா கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் இடம்பெறும் கூட்டத்தில் பாரம்பரிய கடன் வழங்குபவர்களையும், சீனா, சவூதி அரேபியா,மேலும் படிக்க...
2வது ஆண்டு நினைவு தினம் – அமரர். இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி,Devi Mahal Restaurant உரிமையாளர்) 06/02/2023
தாயகத்தில் அளவெட்டியை பிறப்பிடமாகவும் பிரான்ஸ் Stade de France (Saint-Denis) இல் வசித்தவருமான அமரர். இராசகுணம் தனபாலசிங்கம் (ரவி) அவர்களின் (Devi Mahal Restaurant உரிமையாளர்) 2வது ஆண்டு நினைவு தினம் 6ம் திகதி பெப்ரவரி மாதம் திங்கட்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறதுமேலும் படிக்க...