Day: February 12, 2022
பாகிஸ்தானில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வர முடியவில்லை: இம்ரான்கான்
வாக்குறுதி அளித்தபடி நாட்டில் புரட்சிகர மாற்றங்களை கொண்டு வருவதில் தனது அரசு தோல்வி அடைந்து விட்டதாக பிரதமர் இம்ரான்கான் ஒப்புக்கொண்டுள்ளார். பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டு முதல் இம்ரான்கான் பிரதமராக இருந்து வருகிறார். அவர் ஆட்சிக்கு வந்தது முதல் அந்த நாடுமேலும் படிக்க...
ஜப்பான் தொழிற்சாலையில் தீ- 4 தொழிலாளர்கள் பலி
ஜப்பான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் என்னவென்று உடனடியாக தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. ஜப்பானில் வடகிழக்கு பகுதியான நிஜிகாடே என்ற இடத்தில் உணவு தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. நேற்று நள்ளிரவு இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் வேலைமேலும் படிக்க...
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என அறிவிப்பு!
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கு இனி கட்டாய கொரோனா பரிசோதனை கிடையாது என பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேவேளை, விமானங்களில் வரும் பயணிகளில் 2 சதவீதம் பேரை எழுமாறாகத் தெரிவு செய்து பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க...
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வெகுவாகக் குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தவுள்ளார். அதற்கமைய, தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அளிப்பது தொடர்பாக இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறைமேலும் படிக்க...
வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, அராலி செட்டியார்மடம் சந்தியில் இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவருடன் பயணித்த மற்றைய இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த விபத்தில்மேலும் படிக்க...
பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை!
பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிகத் தரவுகளின்படி, பெப்ரவரி முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை 31 ஆயிரத்து 343 சுற்றுலாப்மேலும் படிக்க...
கடன் வழங்கியவர்களுடன் அரசாங்கம் பேச்சு வார்த்தைகளை மேற் கொள்ள வேண்டும் – சுமந்திரன்
கடன்களை மீள செலுத்துவதற்கான புதிய கால அட்டவணை குறித்து அரசாங்கம் கடன் வழங்கியவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகேள் விடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடனும் மூன்று முக்கிய குழுக்களின்மேலும் படிக்க...
31ம் நாள் நினைவஞ்சலி – அமரர் பஞ்சலிங்கம் துஷ்யந்தன் (12/02/2022)
தாயகத்தில் யாழ்ப்பாணம் தாவடியை பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern மாநகரில் வசித்தவருமான அமரர் பஞ்சலிங்கம் துஷ்யந்தன் அவர்களின் 31வது நாள் நினைவஞ்சலி 12ம் திகதி பெப்ரவரி மாதம் சனிக்கிழமை இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இன்று 31வது நாள் நினைவு தினத்தில் நினைவுகூரப்படும் அமரர் பஞ்சலிங்கம்மேலும் படிக்க...