Day: November 11, 2021
ஈஸ்டர் தாக்குதலில் சிரியாவில் பயிற்சி பெற்ற எவரும் பங்கு பற்றவில்லை – ரணில்
ஈஸ்டர் தாக்குதலில் சிரியாவில் ISIS பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் எவரும் பங்குபற்றவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர், “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாகமேலும் படிக்க...
மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எந்த திட்டத்தினையும் கூட்டமைப்பு முன்னெடுக்காது – மேனன்!
தமிழ் தேசிய கூட்டமைப்பு என்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டத்தையே முன்னேடுக்கும், மக்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் எந்த திட்டத்தினையும் கூட்டமைப்பு முன்னெடுக்காது என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் உத்தியோகபூர்வ செயலாளர் மதிமேனன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால்மேலும் படிக்க...
முடக்கமே தீர்வாக அமைய வாய்ப்பு – சுகாதார தரப்பினர் எச்சரிக்கை
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்தால் நாட்டை மீண்டும் முடக்குமாறு பரிந்துரை செய்வதைத் தவிர சுகாதாரத் துறைக்கு வேறு வழியில்லை என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சில் இடம்பெற்றமேலும் படிக்க...