Day: August 6, 2021
“காவியக் கவியோகி தாகூர்”

இந்தியாவில் கல்கத்தாவில் பிறந்து இலக்கியத்தின் மீது தீராக்காதலோடு இசை கல்வி கவிதையென உலாவந்து இந்திய தேசீயகீதத்தையும் வங்க தேசீயகீதத்தையும் இயற்றி இயற்கையை நேசித்த தேசீயக்கவிஞர் தாகூரை இயற்கை காவுகொண்டதே ஆவணித் திங்கள் ஏழிலே ! இலக்கியத்தை நேசித்த மகான் இயற்கையோடு வாழ்ந்தமேலும் படிக்க...