Day: June 29, 2021
போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் அடக்க அரசாங்கம் நடவடிக்கை – ஜே.வி.பி. குற்றச்சாட்டு !
தமக்கு எதிரான போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் அடக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சாட்டியுள்ளது. கட்சியின் தலைமையகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அக்கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.மேலும் படிக்க...
இலங்கையில் எந்த சீன இராணுவத்தினரும் இல்லை – அரசாங்கம்
திஸ்ஸமஹராம பகுதியில் குளப் பணியில் ஈடுபட்டுள்ளவர்களில் சிலர் சீன இராணுவத்திற்கு ஒத்த உடையை அணிந்திருப்பதாக தகவல்கள் வெளிவந்ததைத் தொடர்ந்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்லமேலும் படிக்க...
ஹாங்காங்கில் ஜனநாயக ஆதரவு பத்திரிக்கையாளர் கைது
ஆப்பிள் டெய்லி பத்திரிக்கையின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டதால் அந்தப் பத்திரிக்கை தனது பதிப்பை கடந்த வாரம் நிறுத்தியது. பத்திரிக்கைக்கு ஆதரவு அளித்த மக்கள்ஹாங்காங்:தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீன அரசு ஹாங்காங்கில் கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹாங்காங்மேலும் படிக்க...
தமிழகத்தில் இனி மின்தடை இருக்காது- அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
விவசாயிகளுக்கான இலவச மின் இணைப்புக்கு காத்திருப்பவர்கள் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 2006-2011 தி.மு.க. ஆட்சியில்மேலும் படிக்க...
தமிழகம் முழுவதும் தேமுதிக 5ந்தேதி ஆர்ப்பாட்டம்- விஜயகாந்த் அறிவிப்பு
பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக மத்திய அரசை தே.மு.தி.க. கண்டிக்கிறது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக மத்திய அரசை தே.மு.தி.க. கண்டிக்கிறது. மேலும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதற்கும்,மேலும் படிக்க...
தனிமைப்படுத்தல் தொடர்பான அறிவிப்பு
மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். அதனடிப்படையில் கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிங்கபூரமேலும் படிக்க...
இலங்கைக்கு மருத்துவ நன்கொடைகளை வழங்கியது சுவிட்சர்லாந்து
இலங்கைக்கு 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை சுவிட்சர்லாந்து வழங்கியுள்ளது. நேற்று (திங்கட்கிழமை) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், 4 மில்லியன் அமெரிக்க டொலர் மருத்துவ நன்கொடைகளை வழங்கி வைத்தார். இந்நிலையில் குறித்தமேலும் படிக்க...
மட்டக்களப்பில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு- மயூரன்
மட்டக்களப்பில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும் நிலைமை காணப்படுவதாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நா.மயூரன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் படிக்க...
முறையான வெளியுறவுக் கொள்கை நாட்டில் இல்லை -ஐக்கிய மக்கள் சக்தி
வல்லரசு நாடுகளுக்கு இடையே மோதல்களை உருவாக்கும் இடைநிலை நாடாக இலங்கை மாறிவிட்டது என ஐக்கிய மக்கள் சக்தி குற்றம் சாட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே தலதா அத்துகோரல இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.மேலும் படிக்க...